முந்தய பக்கம்

தஙகம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!

28 Mar 2026, 5:35 am
தஙகம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ. 13,660க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;வெள்ளி விலை இன்று கிராமுக்கு &nbsp;ரூ.5 உயர்ந்து ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram