முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.1,600 குறைவு! - இன்றைய நிலவரம்

6 Feb 2026, 6:10 am
தங்கம் விலை ரூ.1,600 குறைவு! - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (06-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.200 குறைந்து ரூ.14,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.96,800-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.12,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram