முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!

14 Nov 2025, 4:52 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,840க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.94,720க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180க்கு விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram