தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு!
14 Mar 2026, 5:25 am
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.<br />
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ. 14,760க்கும், சவரனுக்கு - ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ரூ..2,80,000க்கு விற்பனையாகிறது.</p>
