தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்வு!
19 Jan 2026, 6:04 am
<p>தங்கம் விலை ஒரு சவரன் 1,07,600கு விற்பனையாகிறது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைலை கிராமுக்கு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ. 13,450-க்கும், சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.1,07,600-க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை 1 கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318-க்கும், 1 கிலோ ரூ.8000 உயர்ந்து ரூ.3.18 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p>
