முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.720 உயர்வு! - இன்றைய நிலவரம்

1 Dec 2025, 5:15 am
தங்கம் விலை ரூ.720 உயர்வு! - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (01-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.90 உயர்ந்து ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.80,520-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.196-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram