முந்தய பக்கம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

31 Dec 2025, 5:20 am
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
<p>சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது<br /> இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,550க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,400க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.258க்கே விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram