முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- இன்றைய விலை நிலவரம்!

2 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- இன்றைய விலை நிலவரம்!
<p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையாகிறது </p><p>அதேபோல் வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும் கிலோவுகு ரூ.5,000 உயர்ந்து, ரூ. 2,55,000-க்கு விற்பனையாகிறது</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram