முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.1,200 உயர்வு!

1 Jul 2026, 5:45 pm
தங்கம் விலை ரூ.1,200 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை (22 கேரட்) இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.100 குறைந்த நிலையில், மாலையில் ரூ.150 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram