முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!

5 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!
<p>தங்கம் விலை (22 கேரட்) இன்று காலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.120 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram