முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

7 May 2026, 10:52 am
தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 14,150க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,200க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.270 லேயே விற்பனையாகிறது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram