முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!

10 Apr 2026, 10:13 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,125க்கும் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram