தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!
14 Apr 2026, 10:12 am
<p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரு கிராம் தங்கம் ரூ.14,220க்கும் சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கு விற்பனையாகிறது.</p><p><br></p>
