தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!
3 hours before

தங்கம் விலை உயர்ந்து ரூ.1,02,600க்கு விற்பனையாகிறது

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,825-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.