தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு - வெள்ளி விலையில் மாற்றமில்லை!
10 Jul 2026, 11:39 am
<p>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,800க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும் ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது.</p>
