தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!
16 Apr 2026, 12:25 pm
<p>தங்கம் விலை ஒன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.275-க்கும் ஒரு கிலோ ரூ2,75,000-க்கும் விற்பனையாகிறது.</p>
