தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
2 hours before
<p>சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><br></p>
