தங்கம் விலை ரூ.640 உயர்வு! - இன்றைய நிலவரம்
2 May 2026, 11:51 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (02-05-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.93,440-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.