முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!

23 Jul 2026, 11:37 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!
<p>தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram