முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

18 Apr 2026, 11:45 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,360க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது

Share
FacebookXWhatsAppTelegram