முந்தய பக்கம்

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை!

4 hours before
மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை!
<p>தங்கம் விலை உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனையாகிறது</p><p>சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram