தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு!
15 Apr 2026, 10:24 am
<p>இன்றைய நிலவரப்படி தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,560க்கு விற்பனையாகிறது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ2,75,000க்கும் விற்பனையாகிறது.</p>
