முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு!

25 Apr 2026, 10:50 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு!
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும் கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram