தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு!
2 Oct 2026, 10:34 am
<p>தங்கம் விலை சவரனுக்கு ரு.760 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரு.95 உயர்ந்து ஒரு கிராம் 13,775க்கும் சவரனுக்கு ரு.760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,200க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும் கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது.</p>
