முந்தய பக்கம்

2ஆவது நாளாக சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை!

6 hours before
2ஆவது நாளாக சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை!

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.285 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,385-க்கும்; சவரனுக்கு ரு.2,280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,080-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2,10,000-க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram