தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு!
20 Jul 2026, 10:45 am
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
