முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

8 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
<p>சென்னையில் இன்று(24.8.2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.15,030-க்கும்; ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 அதிகரித்து ரூ. 1,20,240-க்கும் விற்பனையாகிறது</p><p>வெள்ளி கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275-க்கும் ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது </p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram