முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!

30 Sept 2026, 11:12 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று(30.9.2026) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரு.70 உயர்ந்து 13,710க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 1,09,680க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரு.5 உயர்ந்து ரூ.245க்கும் கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram