தங்கம் விலை உயர்வு
8 Oct 2026, 12:38 am

தங்கம் விலை உயர்வு

சென்னை, அக்.7-சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி தங்கம்விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 13,710-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும்விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒருகிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.