தங்கம் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!
6 hours before
<p>தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று(11.08.2026) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,14,000க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.</p>
