முந்தய பக்கம்

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!

12 May 2026, 10:48 am
22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!
<p>சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,330-க்கும், சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி 1 கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.300-க்கும், 1 கிலோ ரூ.15,000 உயர்ந்து ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram