முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு - இன்றைய நிலவரம்!

15 Jul 2026, 11:20 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு - இன்றைய நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,440-க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,180க்கும் விற்பனையாகிறது

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை; கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது

Share
FacebookXWhatsAppTelegram