இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
16 Dec 2025, 5:46 am
<p>தங்கம் விலை நேற்று ஒரு லட்சத்தைத் தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் 12,350க்கும் சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் 98,800க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 5000 ஆயிரம் கூடிய நிலையில் இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.211க்கும் ஒரு கிலோ ரூ.2.11 லட்சத்துக்கும் விற்பனையாகிறது</p>
