முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு!

18 Mar 2026, 5:08 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு!
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560-க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram