முந்தய பக்கம்

தங்கம் விலை ரூ.800 குறைவு - இன்ரைய நிலவரம்

9 Mar 2026, 6:37 am
தங்கம் விலை ரூ.800 குறைவு - இன்ரைய நிலவரம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (09-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram