முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு!

7 Apr 2026, 5:21 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு!
<p>தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.13,860க்கும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram