முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,240 சரிவு!

1 hour before
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,240 சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும் சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.210-க்கும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram