தங்கம் விலை ரு.1200 குறைவு - இன்றைய நிலவரம்
29 Apr 2026, 11:24 am

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (29-04-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.93,080-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.11,635-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.