முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

13 Jul 2026, 12:57 pm
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
<p>தங்கம் இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனையாகிறது.</p><p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.240-க்கும், 1 கிலோ ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram