முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு!

17 Apr 2026, 10:25 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு!
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,210க்கும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,680க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும் ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram