ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைவு!
9 Apr 2026, 10:51 am
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கும் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.</p>
