தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!
28 Apr 2026, 10:44 am

இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,100க்கும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனையாகிறது

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ5000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ2,65,000க்கும் விற்பனையாகிறது