தங்கம் விலை ரூ.1,000 குறைவு! – இன்றைய நிலவரம்
4 hours before
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று (09-09-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.95,320-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.11,915-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
