முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு: இன்றைய நிலவரம்

5 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு: இன்றைய நிலவரம்
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,520-க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கும் ஒரு கிலோ ரூ.2,00,000 -க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram