முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைவு!

5 May 2026, 10:28 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைவு!
<p>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13,820க்கும் சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,560க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும் கிலோவுக்கு ரு.5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram