முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைவு!

20 May 2026, 11:05 am
தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைவு!
<p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ. 14,750-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.15 குறைந்து ரூ.285-க்கும், 1 கிலோ ரூ. 10,000 குறைந்து ரூ.2.855 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram