முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 சரிவு!

3 hours before
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 சரிவு!
<p>தங்கம் விலை தொடர்ந்து குறைந்து இன்று 95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.11,980க்கும் சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840க்கும் விற்பனையாகிறது.</p><p>அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கும் ஒரு கிலோ ரூ.1.80 லட்சத்திற்கும் விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram