முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

15 May 2026, 10:40 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
<p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ. 14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.305-க்கும், 1 கிலோ ரூ. 10,000 குறைந்து ரூ.3.05 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram