தங்கம் விலை ரூ.480 குறைவு - இன்றைய நிலவரம்
24 Apr 2026, 11:41 am

தங்கம் விலையில் இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (24-04-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.60 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.94,080-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.