தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு
1 hour before
<p>தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.</p><p>சென்னையில் இன்று (15-09-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
